24/03/2013

அன்வாரெ..."பாபா கொமொ" யாரெ???
 டெய் மாமா...  நீயெ செட்டப் பன்னுவெ,
 நீயெ பெறெச்சனையும் பன்னுவெ..
 கடைசியா ன எனக்கு எதுவும் தெரியாது'னு
 சொல்லுவெ....


இல்லனா வெறெயரையவது கை காட்டுவெ...
காட்டி குடுப்பெ... காலெ வாரி விடுவெ...
எப்படி'டா இப்படி யெல்லாம் முடியுது
 உன்னாலெ???
ஃப்ராடு பயெலெ...நங்கேயெல்லம்  உனுக்கு எப்படி தெரியுறும்?
இனிமெலையும் ஊர் வாயெ முடெ முடியாடது...
உன் வாயெ வெனும்னா முடிட்டு., மூட்டை முடிச்செ
கட்டிட்டு கலாம்பு!!!!


பாலெ லா மாச்சான்!!!.......

No comments:

Post a Comment